பார்வதி அம்மாள் விரும்பினால் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பார்வதி அம்மாள் விரும்பினால் அவருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பார்வதி அம்மாள் முன்பு சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது இந்திய அரசு அவரை இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில் பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க மத்திய அரசே ஏற்பாடு செய்து, அவரை அழைத்து வர உத்தரவிடக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எலிப்பே தர்மாராவ், கே.கே.சசீதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் கூறுகையில், பார்வதி அம்மாளின் பிரதிநிதிகள் யாரும் வந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து இந்தியாவில் சிகிச்சை பெற அவர் விரும்புவதாக கூறினால் மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு அவரை அனுமதிக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ள மற்ற விவரங்கள் குறித்து மற்றொரு விசாரணையில் முடிவு செய்யலாம். இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று கூறி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications