சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
சேலம்: சேலம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர்கள் தேவை என பல்வேறு
இடங்களிலும் பிட் நோட்டீஸ் ஒட்டிய தனியார் மருத்துவமனைக்கு கடும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் ஷாரோன் மருத்துவமனை என்ற தனியார்மருத்துவமனை
சார்பில் ஒரு பிட் நோட்டீஸ் வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் மருத்துவர்கள் தேவை, தகுதி எம்.பி.பி.எஸ் என போட்டு வைத்திருந்தனர்.
இதுபோல பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் இதுபோல பிட் நோட்டீஸை ஒட்டி
வைத்துள்ளன.
ஹவுஸ் சர்ஜன் பயிலும் மாணவர்களை இழுக்கவே இதுபோன்ற நோட்டீஸ்கள்
ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிலும்
ரகசியமாக பணியாற்றுகிறார்களாம்.
இதுகுறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் புகார்தரப்பட்டுள்ளது. மேலும்
சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு
மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் தெரிவித்தார்.
மேலும் ஹவுஸ் சர்ஜன் மாணவர்கள் இங்கு வேலை பார்க்கக் கூடாது எனவும்
உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications