தமிழகத்தில் காங்.க்கு ஒரு அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே: இளங்கோவன் ஆதங்கம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 36 பேர் இருந்தும் ஒரு மாநில அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அவர் பேசுகையில்,
காங்கிரசாரின் வேண்டுகோளை ஏற்று ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரை வைத்த தமிழக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள ஈர்ப்பு அதிகரித்துள்ளது. 15 மக்களவை உறுப்பினர்களை கொண்ட திமுக-விற்கு 5 மத்திய அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளது. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 36 பேர் இருந்தும் ஒரு மாநில அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை.
பதவியை கிடைக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது. மக்களின் தேவைகளை காங்கிரசார் கோரிக்கையாக முன்வைக்கும்போது, அவற்றை நிறைவேற்றிக் கொடுத்தால் போதுமானது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications