அழகிரிக்காக ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியதாக ஜெ. கூறுவது தவறு-திமுக
தேனி: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்ட நலத் திட்ட விழாவில் வழங்குவதற்காக லாரியுடன் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேனி மாவட்ட திமுக மறுத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடமலைக்குண்டில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 18 ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பொதுமக்களுக்கு, திமுக சார்பில் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக, அடிப்படை ஆதாரமற்ற புகாரை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை, பொதுமக்களுக்கு திமுக அளித்த உதவியை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. முகாமில், 200 கிராம் எடையுள்ள ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பாட்டில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் தேனியில் வாங்கப்பட்டவை. அதற்கான ரசீதும் உள்ளது. அவ்வாறிருக்க, உண்மைக்குப் புறம்பாக லாரியில் திருட்டுப் போன ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள், முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரது அரசியல் காழ்ப்புணர்வைக் காட்டுவதாக உள்ளது.
ஜெயலலிதா தனது புகாரை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார் மூக்கையா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications