மேலவை சட்டசபையின் 'கார்பன் காப்பி' ஆகிவிடக் கூடாது!
சென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள சட்டமேலவை, அரசியல் அரங்கமாக மாறிவிடக்கூடாது. அது சட்டசபையின் கார்பன் காப்பி'யாக இருக்க கூடாது என்று முன்னாள் மேலவை உறுப்பினர் டாக்டர் எச்.வி.ஹண்டே கூறினார்.
சென்னையில் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழக சட்ட மேலவை தேர்தல் குறித்த ஆய்வரங்க கூட்டம் நடந்தது.
இந்தப் பேரவையின் தலைவர் .ஜனார்த்தனம் பேசுகையில், தமிழகத்தில் அமைய உள்ள மேலவைக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் சட்டமுன் வடிவுகளை மேலவையில் விவாதிக்க வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மேலவையை அமைக்க வேண்டும் என்றார்.
முன்னாள் பட்டதாரி தொகுதி மேலவை உறுப்பினரான டாக்டர் எச்.வி.ஹண்டே பேசுகையில், தமிழக அரசு கொண்டு வர உள்ள மேலவை வரவேற்கத்தக்கது. இதன் நோக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால், சட்டசபைக்கும், மேலவைக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.
மேலவை சட்டசபையின் கார்பன் காப்பி'யாக இருக்க கூடாது. மேலும், அரசியல் அரங்கமாக மாறி விடக்கூடாது என்றார்.
நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தமிழறிஞர் பெ.முருகவேலுக்கு நற்றமிழ் விருது வழங்கப்பட்டது.
-
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications