தீவிரவாத தாக்குதல் சதி-இந்தியர் உள்பட 2 பேர் கனடாவில் கைது
டோரன்டோ: கனடாவில் தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டமிட்டு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்தியர்.
கைது செய்யப்பட்டவர்களில் மிஸ்பாருதீன் அகமது என்பவர் இந்தியர். மற்றவர் பெயர் அகமது நிசான். இருவரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனராம். கனடாவில் உள்ள மின் நிலையங்களைத் தகர்கக் திட்டமிட்டிருந்தனராம்.
கனடாவில் இருந்து தான் அமெரிக்காவுக்கு அதிக அளவு மின்சாரம் செய்கிறது. மேலும் நியூயார்க் நகருக்கு தேவையான ஒட்டு மொத்த மின்சாரமும் கனடாவில் உள்ள கியூபெக் மின் நிலையத்தில் இருந்து தான் செல்கிறது. எனவே இந்த மின் நிலையங்களையும், மின்சாரம் செல்லும் பாதையையும் தகர்த்து அமெரிக்காவை இருளில் மூழ்கடிக்க இருவரும் திட்டமிட்டிருந்தனராம்.
இந்த செயலைச் செய்வதற்காக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இவர்களுக்கு அல் கொய்தா அமைப்பினர் பயிற்சியும் அளித்துள்ளனர். மிஸ்பாருதீன் அகமது, ஒட்டாவா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எக்ஸ்ரே ஊழியராக பணியாற்றி வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications