என்னை நாய் போல நினைத்து விமர்சிக்கும் குடியரசுக் கட்சியினர்-ஒபாமா ஆவேசம்

மில்வாக்கியில் நடந்த தொழிலாளர் தினக் கூட்டத்தின்போது பேசுகையில் இவ்வாறு குறறம் சாட்டினார் ஒபாமா. அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமா கூட்டத்தில் பேசுகையில், வாஷிங்டன் அதிகார மையத்தை நீண்ட காலமாக கோலாச்சி வந்த சில சக்திகளுக்கு (குடியரசுக் கட்சியினர்) நான் பதவிக்கு வந்தது முதலே பிடிக்கவில்லை. எனக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். என்னால் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியாது.
ஒரு நாய் போல என்னை நினைத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர். இந்த வார்த்தையை நான் எழுதி வைத்துக் கொண்டு சொல்லவில்லை. மனதில் வந்ததை சொல்கிறேன். உண்மையும் அதுதான்.
மக்களை அவர்கள் மிகச் சாதாரணமாக எடை போட்டு வைத்துள்ளனர். இந்த நாட்டுக்கு அவர்கள் என்ன செய்தார்கள். அதுகுறித்து மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் நினைவிருக்காது என்ற எண்ணம் அவர்களுக்கு. அனைத்தையும் அவர்கள்தான் மாற்றி வைத்தார்கள் என நீங்கள் நினைப்பீர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு. அவர்களால்தான் அனைத்தும் நடந்தது என்று நீங்கள் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
ஆனால் இந்த அரசியல்வாதிகளால்தான் இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார சீர்குலைவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் இப்போது அதை வசதியாக மறந்து விட்டு என்னைக் குற்றம் சாட்டுவதில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று கடுமையாகப் பேசினார் ஒபாமா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications