விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர் உள்ளிட்ட இருபெண்கள் மீட்பு!
டெல்லி: டெல்லி விபச்சார விடுதியில் விற்கப்பட்ட கால்சென்டர் ஊழியர் உள்ளிட்ட இரு பெண்களை டெல்லி போலீசார் மீட்டனர்.
பெங்களூரில் உள்ள கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 20 வயது பெண் ஒருவரை சில மாதங்களுக்கு முன் பாபுலால் என்ற ஆட்டோ டிரைவர் தொடர்பு கொண்டான். டெல்லியில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அவரை அழைத்துச் சென்ற பாபுலால், மத்திய டெல்லியில் உள்ள ஒரு விபசார விடுதியில் 2 மாதங்களுக்கு முன்பு விற்று விட்டான்.
கடந்த மாதம், பெங்களூரைச் சேர்ந்த 2 குழந்தைக்கு தாயான 25 வயது பெண் ஒருவரையும் அவன் அதே விபசார விடுதியில் விற்றுள்ளான். அந்த விடுதிக்கு வழக்கமாக செல்லும் இளைஞர் ஒருவரிடம், அந்த இரு பெண்களும் தங்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவது குறித்து தெரிவித்து மீட்கக் கோரினர்.
அந்த இளைஞர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி ஜி.பி. ரோட்டில் உள்ள விபசார விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த 2 பெண்களையும் விடுவித்த போலீசார், விபசார விடுதியை நடத்தி வந்த சாரதா (28) என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications