இளங்கோவன் மூலம் காங். மேலிடம் ஆழம் பார்க்கிறதா?-திருமா
Subscribe to Oneindia Tamil

நிருபர்களிடம் பேசிய அவர், நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளைப் போடுவது தொடர் கதையாகி வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி வருகிறார். இதை காங்கிரஸ் மேலிடம் வேடிக்கை பார்க்கிறதா அல்லது ஆழம் பார்க்கிறதா என்பதை தமிழக மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்புவதை விட்டுவிட்டு கூட்டணியை பலப்படுத்த இளங்கோவன் முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications