சட்டமன்றத் தேர்தல்: தமிழக இறுதி வாக்காளர் பட்டியல்-நாளை வெளியீடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும். இந்த ஆண்டும் இந்தப் பணிகள் ஜனவரியில் தொடங்கின.
பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கலுக்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு பெயர்களைச் சேர்க்க 31 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் மதுரையில் தான் மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களை சரி பார்த்து முறையான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர்.
தமிழகத்தில் முன்பு 4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தனர். இப்போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
மேலும் விரைவிலேயே இந்தப் பட்டியல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையத் தளத்தில் வெளியிடப்படும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications