வெனிசூலாவில் விமானம் விழுந்து விபத்து-15 பேர் பலி-32 பேர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil

மொத்தம் 47 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். அவர்களில் 4 பேர் ஊழியர்கள் ஆவர். ஏடிஆர்-42 ரக விமானமான அது மானுவேல் கார்லோஸ் பியார் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியது.
மார்கரிடா தீவில் தரையிறங்கி பின்னர் விமானம் கிளம்பியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானியிடமிருந்து தகவல் வந்துள்ளது. அதன் பின்னர் அது விபத்துக்குள்ளாகி விட்டது.
கீழே இருந்த அரசுக்குச் சொந்தமான இரும்பு ஆலை மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது.
இந்த விபத்தில் அந்த ஆலையில் இருந்த யாரும் காயமடையவில்லை. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications