திருச்சியில் கன மழை: திருவானைக்காவல் கோவில் கோபுரம் மின்னல் தாக்கி சேதம்
ஸ்ரீரங்கம்: திருச்சியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்தில் இடி விழுந்தது. இதில் கோபுரத்தில் இருந்த இரண்டு சாமி சிற்பங்கள் இடிந்து விழுந்தது.
திருச்சியில் உள்ள திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் ஐந்து பிரகாரங்களைக் கொண்டது.
திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
அப்போது நள்ளிரவு 12.30 மணி அளவில் கோவிலில் இடி விழுந்தது.இதில் கோபுரத்தின் கிழக்கு பகுதியில் இரண்டு இடங்களில் சாமி சிற்பங்கள் இடிந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications