ஐசிசியின் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஆசிப், ஆமிர் அப்பீல்
கராச்சி: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐசிசி விதித்துள்ள சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசிப், முகம்மது ஆமிர் ஆகியோர் அப்பீல் செய்துள்ளனர்.
தங்களது அப்பீல் மனுவை ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவிடம் சமர்ப்பித்துள்ளனர். துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்திற்கு இந்த அப்பீல் மனுக்களை இருவரும் தங்களது வக்கீல்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளனராம்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பீல் மனுக்களை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரு வீரர்களும் சமர்ப்பித்துள்ள தனித் தனி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் ஆகியுள்ள மற்றொருவரான பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் ஏற்கனவே தனது அப்பீல் மனுவை 3 நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிக்கினர் இந்த மூவரும். இதையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணை நடத்தினர். மூவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பேரையும் செப்டம்பர் மாதம் ஐசிசி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications