அதிமுக.. இல்லாட்டி திமுகவுடன் கூட்டணி-கொங்கு இளைஞர் பேரவை
சேலம்: தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அது முடியாத பட்சத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசுவோம் என்று கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொங்கு இளைஞர்கள் பேரவை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு நிர்வாகிகள் மீது வன்முறையை ஏவி விட்டும், பொய் வழக்குகளையும் ஆளும் திமுக அரசு தொடர்ந்து வருகிறது. நாங்கள் அந்த அடக்குமுறையை சந்தித்து எங்கள் பணியை ஆற்றி வருகிறோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அது முடியாத பட்சத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசுவோம். கூட்டணி அமையாத நிலையில் தேர்தலில் 30 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தயாராகி வருகிறோம்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் தருவதை வன்மையாக கண்டிக்கிறோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications