ரூ 15000 ஐ நெருங்கும் தங்கம் விலை!
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ 15000 ஆக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கல்யாணம் மற்றும் பண்டிகை சீஸன் என்பதால் இந்த விலை உயர்வு மக்களுக்கு பெரும் அச்சத்தைத் தந்துள்ளது.
தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், சர்வதேச அளவில் கச்சா பொருட்களின் விலை காரணமாகவும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.14 ஆயிரத்தை எட்டிய தங்கம் தற்போது ரூ.15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,799-க்கு விற்பனையானது. பவுன் தங்கம் ரூ.14,392-க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.19 அதிகரித்து ரூ.1,818-க்கு விற்பனையானது. பவுன் தங்கம் ஒரே நாளில் ரூ.152 அதிகரித்து ரூ.14 ஆயிரத்து 544-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விலை உயர்வு அதிகரித்த போதும் தங்கத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications