முதல்வர் கருணாநிதி பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் பஸ் மோதி எஸ்.ஐ. பலி!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: முதல்வர் கருணாநிதி பாதுகாப்பு சென்ற போலீஸ் பஸ் மோதி எஸ்.ஐ. பரிதாபமாக பலியானார்.
தர்மபுரி மாவட்டம். போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக பணிபுரிந்து வந்தவர் அண்ணாத்துரை (45). இவர் பைக்கில் தனது சொந்த வேலை காரணமாக தர்மபுரிக்கு சென்றார்.
இவர், மதிகோன்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முதல்வர் கருணாநிதி பாதுகாப்புக்காக போச்சம்பள்ளியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்ட போலீஸ் பஸ் வந்தது.
அப்போது திடீரென்று போலீஸ் பஸ், எஸ்.ஐ.அண்ணாதுரை பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எஸ்.ஐ. அண்ணாத்துரை உடல் நசுங்கி பலியானார்.
இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications