எதியூரப்பாவை மட்டுமே எதிர்க்கிறோம், மேலிடத்துடன் பேசத் தயார்-பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள்

பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாலச்சந்திர ஜார்க்கி என்பவர் கூறுகையில், எங்களது நிலையிலிருந்து நாங்கள் மாறவில்லை. நல்லது நடக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.
எதியூரப்பாவை எதிர்த்து மட்டுமே போராடி வருகிறோம். பாஜகவிலிருந்து நாங்கள் விலகவில்லை. தலைமையை நாங்கள் எதிர்க்கவில்லை. கர்நாடக பாஜக தலைமையை மட்டுமே எதிர்த்து வருகிறோம்.
மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம். பாஜகவிலிருந்து நாங்கள் யாரும் விலகவில்லை. நாங்கள் யாருக்கும் எதிரியும் அல்ல என்றார்.
அனந்த் அஸ்னோடிகர் கூறுகையில், எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவை விட்டு நாங்கள் விலகவில்லை. நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. கோர்ட் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம். எதியூரப்பா அரசில் லஞ்ச லாவண்யம் அதிகரித்து விட்டது.
எங்களை சிறை வைத்துள்ளதாக கூறுவதில் உண்மை இல்லை. நாங்கள் சுதந்திரமாகவே இருக்கிறோம் என்றார் ஆனந்த்.
இன்றும் உயர்நீதிமன்றத்தில் விசாரணை:
இதற்கிடையே, 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் 3வது நீதிபதி இன்றும் தொடர்ந்து விசாரிக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications