ஆலங்குடியில் மீண்டும் ஒரு கொலை-மாஜி அமைச்சரைத் தொடர்ந்து திமுக செயலாளர் படுகொலை
புதுக்கோட்டை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவமே இன்னும் மறையாத நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திமுக செயலாளர் ஒருவர் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் ஆலங்குடியில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட பதட்டம் அடங்க ஒரு வாரத்திற்கு மேல் ஆனது.
இந்த நிலையில் இன்றுகாலை திமுக செயலாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆலங்குடி தி.மு.க செயலாளராக இருந்தவர் மணிமாறன். இவர் இன்று காலை ஆலங்குடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கபப்ட்டுள்ளன. பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆலங்குடியில் போலீஸார் வரவழைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications