ஈரோட்டில் ரூ 11 கோடியில் மஞ்சள் வணிக வளாகம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈரோடு நகரில் ரூ 11 கோடி செலவில் புதிய மஞ்சள் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏ விடியல் சேகர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில், "ஈரோடு கருமாண்டி அருகே 7.34 ஏக்கரில் ரூ. 11 கோடியில் மஞ்சளுக்கு வணிக வளாகம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்கப்பட உள்ளது.
வருகிற 14-ந்தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று அடிக்கல் நாட்ட இருக்கிறார். இது பிற்காலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் விஸ்தரிக்கப்படும். அந்த அளவுக்கு அங்கு அரசு இடம் உள்ளது..." என்றார்.
சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகளுக்கு ஈரோடு நகரம்தான் முக்கிய மஞ்சள் சந்தையாக திகழ்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications