அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்!-சோனியா காந்தி
டெல்லி: அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நிலமோசடி போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மும்பையில் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது. இதனால் அசோக் சவான் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதே போல் பல்வேறு மாநிலங்களில் நில மோசடி முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் சிலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள காங்கிரசாருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "உங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள், நில மோசடி போன்ற முறைகேடுகளில் ஈடுபடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications