இன்று போகிப் பண்டிகை-சென்னையை மூடிய புகை மூட்டம்
சென்னை: இன்று போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் மக்கள் பழைய பொருட்களை வீடுகளின் முன்பு போட்டு தீவைத்துக் கொளுத்தியதால் புகை மூட்டமாக மாறியது.
பொங்கல் பண்டிகை இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று, போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வீடுகள் முன்பு பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொளுத்தி போகியைக் கொண்டாடினர். பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நாளை தை முதல் நாள் என்பதால் வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை அகற்றி, தை மாதத்தை வரவேற்பது இதன் தாத்பரியம் ஆகும்.
போகிப் பண்டிகையையொட்டி மக்கள் பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்திதால் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது. பனி மூட்டம் வேறு சேர்ந்து கொண்டதால் சென்னையில் விமானப் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.
டயர் உள்ளிட்டவற்றை தீயிட்டுக் கொளுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் மக்கள் அவற்றைத் தவிர்த்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications