கர்நாடகாவில் பந்த் நடத்திய பாஜக அங்கீகாரத்தை ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: விதிமுறைகளை மீறி பந்த் நடத்திய பாஜகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு கர்நாடக மாநில கங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது.
கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் ஹெச். ஆர். பரத்வாஜ் அனுமதி அளித்தார். இதையடுத்து பாஜக கடந்த 22-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தியது. இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டங்களும், பஸ் எரிப்புகளும் நடந்தன.
கர்நாடக காங்கிரஸின் சட்டம் மற்றும் மனித உரிமை பிரிவு சேர்மன் சி.எம். தனஞ்ஜெயா கூறுகையில், "பாஜக பந்த் நடத்தியதின் மூலம் சட்டத்தை மீறியுள்ளது. இதனால் அக்கட்சியின் மாநில அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இந்த பந்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், அரசு உடமைகளும் சேதப்படுத்தப்பட்டது", என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications