திருச்சி-மும்பை இடையிலான ஏர் இந்தியா சேவை திடீர் குறைப்பு
திருச்சி: திருச்சி, மும்பை இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வி்மான சேவை இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மும்பை இடையே தற்போது வாரத்திற்கு 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை பிப்ரவரி 1ம் தேதி முதல் ஒரு விமான சேவையாக குறைத்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மேலாளர் டி.எச்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. தற்போது இந்த மார்க்கத்தில் 60 முதல் 65 சதவீத அளவுக்கு சீட்கள் நிரம்பி வருகின்றன. பயணிகள் ஆதரவும் சிறப்பாகவே உள்ளது.
இதேபோல சென்னை திருச்சி கோலாலம்பூர் தினசரி விமான சேவையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வி்மானம் தினசரி இரவு 11.55 மணிக்கு திருச்சி வந்து, கோலாலம்பூருக்கு நள்ளிரவு 1.20 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
மறு மார்க்கத்தில், கோலாலம்பூரிலிருந்து காலை 10.35 மணிக்கு வந்து 11.25க்கு சென்னை புறப்பட்டுச் செல்லும் என்றார்.
குறைந்த கட்டண விமான டிக்கெடுகளை புக் செய்ய
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications