ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை: சுஷ்மா ஸ்வராஜ்
நாகப்பட்டிணம்: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் பாஜக கூட்டணி இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் பேசி, தமிழக மீனவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என உறுதி பெற்றிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் வரும் 8ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இக் கோரிக்கையை வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்ற கேள்வியே எழவில்லை. தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிடுவோம் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications