பொறுப்பேற்ற அன்றே நெல்லை துணை கமிஷனர் மீண்டும் சென்னைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் பொறுப்பேற்ற அன்றே போலீ்ஸ் துணை கமிஷனர் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டார்.
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராக இருந்த அவினாஷ் குமார் ராஜபாளையம் கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை ஐஜி அலுவலக எஸ்பி முரளி நெல்லை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்பதற்காக நெல்லை வந்தார். அவரிடம் அவினாஷ் கு்மார் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
முன்னதாக முரளி சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருக்கும்போதே அவரை சென்னை மனித உரிமை ஆணைய எஸ்பியாக மாற்றியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை வந்து துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், தனது இடத்தில் நியமிக்கப்பட்டுள்ள மாஸ்டர் லியோவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சென்னை திரும்புகிறார்.
மாஸ்டர் லியோ இதுவரை திருச்சி ரயில்வே எஸ்பியாக இருந்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications