நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
சிவகங்கை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட நான்கு பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சிவகங்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் நேற்று பேசினார். அப்போது அங்கு மேடையில் கட்டப்பட்டிருந்த அனுமதி பெறப்படாத பேனரை அகற்றுமாறு டிஎஸ்பி இளங்கோ உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் பேனர், கட்சிக் கொடிகளை அகற்றினர்.
அதற்கு சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அன்வர்ராஜா, தீனதயாளன், சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீஸில் கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் கொலை மிரட்டல் விடுத்தது, அரசுப் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கூட்டம் கூடியது, அனுமதி இல்லாமல் கொடி பேனர் கட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications