சிபிஐ வசம் சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு
டெல்லி: முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.
முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்தியிருந்தது. மேலும், அவரது வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தியது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 19-ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் திடீர் தற்கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாதிக் பாட்சாவுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சாதிக் பாட்சாவின் மரண வழக்கை தாங்கள் எடுத்துக் கொண்டதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications