மது விற்பனை செய்த பெண் தேர்தல் அலுவலர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள வாக்குச்சாவடி பெண் அலுவர் தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
ஏற்காடு மலையில் உள்ள கீரைக்காடு கிராமத்தில் குழந்தைகள் நல காப்பாளராக பணியாற்றி வருபவர் மலர்க்கொடி. அவர் கூத்துமுட்டல் மலைக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
தேர்தலையொட்டி மதுக்கடைகளை அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மலர்க்கொடி தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மலர்க்கொடியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 பீர் பாட்டில்கள், 64 குவார்ட்டர் மது பாட்டில்கள், 5 புல்' மது பாட்டில்கள், 4 ஆப்' மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து ஏற்காடு போலீசில் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் மலர்க்கொடி கைது செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக வேறொரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications