களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
களக்காடு: களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மான், மிளா மற்றும் காட்டு பன்றிகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் சிவபுரம் பகுதியில் புலி புகுந்து அங்கிருந்த நாய், ஆடுகளை அடித்து கொன்றது. இந்நிலையில் கரடிகளும் கிராமத்துக்குள் வரத் தொடங்கியுள்ளன.
சிவபுரம், கள்ளியாறு, சிதம்பரபுரம் பகுதியில் தற்போது வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மலைப்பகுதிகளிலிருந்து வரும் கரடிகள் வாழை தோட்டங்களில் புகுந்து அவைகளை கீழே தள்ளி சேதப்படுத்தி வருகின்றன. தோட்டத்தில் உளள காவலாளிகள் அவைகளை விரட்டும்போது அவைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications