என்னிடம் கருப்பு பணம் ஒரு பைசா கூட இல்லை: கே.ஜி. பாலகிருஷ்ணன்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தேசிய மனித உரிமை ஆணைய தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் பாலகிருஷ்ணனின் சொத்து விபரங்களை கேட்டு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வருமான வரித்துறையிடம் விண்ணப்பித்தார். ஆனால் தன்னுடைய சொத்து விபரங்களை வெளியிடக் கூடாது என பாலகிருஷ்ணன் வருமான வரித்துறையை கேட்டுக் கொண்டார். இதை வருமான வரித்துறையும் ஏற்றது.
பின்னர் தனது சொத்து விபரங்களை பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிட்டார். அதில் இந்தியாவில் 6 இடங்களில் தனக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே கொச்சியில் வருமான வரித்துறை ஆணையர் லூக்கோஸ் கூறுகையில், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களிடம் கருப்பு பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரணை நடக்கிறது என்று கூறினார்.
கொச்சியில் நேற்று பாலகிருஷ்ணன் கூறியதாவது,
நானோ என்னுடைய உறவினர்களோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை. என்னிடமோ, என்னுடைய உறவினர்களிடமோ கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறை ஆணையர் கூறியிருப்பது தவறான தகவல். என்னிடம் கருப்பு பணம் ஒரு பைசா கூட இல்லை. எங்களிடம் இருந்து கருப்பு பணம் எதையும் அவர்கள் கைப்பறறவில்லை. என்னிடம் 30 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது. எனது சகோதர்களுக்கு தமிழ்நாட்டில் நிலம் இருப்பது உண்மைதான். அங்கு ஒருசெண்ட் 500 ரூபாய்க்கு கூட கிடைக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications