கோவையில் பயிற்சி பெறும் ஆப்கானிஸ்தான் வேளாண் அதிகாரிகள்
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர்நோய் தொற்று காப்புத்துறையின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகள்:
இந்தியாவைப்போன்று ஆப்கானிஸ்தானிலும் 80 சதவீத மக்கள் விவசாயத்தில்தான் ஈடுப்பட்டு வருகிறார்கள். அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்வடைய அவர்கள் வேளாண் துறையில் பல நவீன அம்சங்களைப் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதனை உணர்ந்த ஆப்கானிஸ்தான் அரசு, பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர்நோய் தொற்று காப்புத்துறையின் அதிகாரிகள் சிலரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
பயிற்சி:
நேற்று துவங்கி இந்த பயிற்சி தொடர்ந்து 6 மாதங்கள் நீடிக்கும். விதை தர நிர்ணயம், விதை உற்பத்தி, விதை விற்பனை, விதை தூய்மை மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பயிர்சத்து தொழில்நுட்ப வேளாண்மை ஆகியவை சார்ந்த தொழில் நுட்பங்கள் இவர்களுக்கு கற்றுத்தரப்பட இருக்கிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. முருகேசபூபதி தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications