வறுமையிலும் சாதித்த காயல்பட்டினம் முத்துமாரி: ஆசிரயராக ஆசை
ஆறுமுகநேரி: காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி உளவியல் பாடத்தில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
காயல்பட்டினம் செல்வ வினாயகபுரத்தைச் சேர்ந்தவர் ராகவன். காயல்பட்டினம் நகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர். இவரது மகள் முத்துமாரி. அவர் காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்தார்.
பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் வெளியானதில் அவர் உளவியல் பாடத்தில் 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளார். அவர் மதிப்பெண் விவரம் வருமாறு,
தமிழ்-161, ஆங்கிலம்-109, ஹோம் சயின்ஸ்-164, உளவியல்-184, எழுத்துத்தேர்வு-164, செய்முறை தேர்வு-200 என மொத்தம் 982 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்தேன். இந்த வெற்றிக்கு உளவியல் பாட ஆசிரியர் வளர்மதி, வகுப்பு ஆசிரியர் ஜூவனி, தலைமை ஆசிரியர் திருமலை மற்றும் எனது பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். நான் ஆசிரியர் பயி்ற்சி முடித்து ஆசிரியராக விரும்புகிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications