உத்தமபாளையம் பிரியங்கா தமிழில் நூற்றுக்கு நூறு
Subscribe to Oneindia Tamil
சென்னை: உத்தமபாளையம் இசட்கேஎம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.
இந்த முறை கணிதத்தில்தான் அதிக அளவிலானோர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். கணிதத்தில் 12,532 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
அறிவியலில் 3677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் இசட்கேஎம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications