கொல்கத்தா-ஹாஸ்டலின் 4வது மாடியிலிருந்து குதித்து மார்க்சிஸ்ட் எம்எல்ஏ தற்கொலை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 6 முறை எம்எல்ஏவாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முஸ்தபா பின் காசிம், எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜ்யசபா துணைத் தலைவராகவும் இருந்த காசிம் நேற்றிரவு கொல்கத்தாவில் உள்ள தனது எம்எல்ஏ ஹாஸ்டலின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிட்னி பிரச்சனை உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வந்ததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக, தனது அறையில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார் காசிம்.
முதல்வர் மம்தா உள்ளிட்ட திரிணமூல், காங்கிரஸ் தலைவர்களும், மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காசிமுக்கு மருத்துவ உதவி தேவையென்றால் என்னிடம் கேட்டிருந்தால் அல்லது எனக்குத் தெரிய வந்திருந்தால் நான் நிச்சயம் உதவியிருப்பேன் என்றார் மம்தா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications