சென்னை, பெங்களூர் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்-உஷார் நிலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை- பெங்களூர் இடையிலான விமானங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று மிரட்டல் வந்ததைத் தொடர்நது இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலையில் பெங்களூர்-சென்னை இடையிலான இரண்டு விமானங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து அந்த விமானங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டன. மேலும் இரு நகரங்களின் விமான நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் தீவிரமாக பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அனைத்து விமானங்களையும் பரிசோதிப்பதற்காக வெடிகுண்டு சோதனைப் பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இரு விமான நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications