ஜூலை 7-ம் தேதி: வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்!
Subscribe to Oneindia Tamil

இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் விஷ்வாஸ் உதாகி கூறுகையில், "வங்கித் துறையில் அன்னிய முதலீட்டை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கிகள் கட்டுப்பாடு சட்டத்தை திருத்தி, அன்னிய வங்கிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 10 சதவீத ஓட்டு உரிமையை அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வற்புறுத்துகிறோம்.
இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான நோட்டீசை, இந்திய வங்கிகளின் சங்கத்துக்கும், தொழிலாளர் கமிஷனருக்கும் ஏற்கனவே அனுப்பி விட்டோம்.
வங்கி ஊழியர்களின் ஐக்கிய சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. இந்த வேலை நிறுவத்தத்தில், இந்தியாவில் உள்ள தனியார் வங்கி ஊழியர்களும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்," என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications