சக்சேனாவை 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க மனு!

சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒரு சினிமா வினியோகஸ்தர். தீராத விளையாட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை தருவதாக கூறி சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா ரூ.1.25 கோடி வாங்கியதாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது சக்சேனா மிரட்டியதாகவும் செல்வராஜ் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோர்ட்டில் இன்று ஆஜர்
இந்த வழக்கில், சக்சேனாவிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் மேரி ஜெயந்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டில் வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் சக்சேனா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications