தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவராக சாந்தி ஷீலா நாயர் நியமனம்- அரசு

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவராக சாந்த ஷீலா நாயர் நியமிக்கப்படுகிறார்.
இது போக திட்டக் கமிஷனுக்கான ஐந்து புதிய உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1. சென்னை புற்றுநோய் மைய தலைவர் வி.சாந்தா
2. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஸ்ரீதர் (சுகாதாரம்)
3. கோவை கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி (விவசாயம்- பாசனம்)
4. தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா (தொழில்துறை)
5. முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி (கல்வி) ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் மற்றும் நீர்ப்பாசனத்திற்கான உறுப்பினராக ராமசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்த ஷீலா நாயர் கடந்த திமுக ஆட்சியின்போது மத்திய அரசுப் பணியில், மத்திய சுரங்கத்துறை செயலாளராக இருந்து வந்தார். தற்போது அவர் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்புகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications