மும்பையைத் தொடர்ந்து குஜராத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

மும்பையில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 19 பேர் பலியாகினர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியன் முஜாஹிதீன் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் இன்னும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மஹாராஷ்டிரா போலீசின் தீவிரவாத தடுப்புப் பிரிவு குண்டுவெடிப்புகள் நடந்ததற்கு முன்தினம் தான் முஜிப்ஷேக், அபு பைசல் என்னும் 2 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை கைது செய்தது. தற்போது அவர்கள் இருவரிடமும் மும்பை தாக்குதல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த இருவரும் கடந்த 2008-ம் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டிவெடிப்புகளில் தொடர்புடையவர்கள். தற்போதைய மும்பை தாக்குதல்களை நடத்திய தீவிரவாதகிள் யார் என்று அவர்களுக்கு தெரியுமா என்று விசாரிக்கப்படுகிறது. விசாரணையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே மும்பையை அடுத்து குஜராத்தின் முக்கிய நகரங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக அகமதாபாத், சூரத் உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications