பொறுப்பேற்ற அன்றே டிரான்ஸ்பர் ஆன நெல்லை டிஐஜி ராமசுப்பிரமணி
நெல்லை: பொறுப்பேற்ற ஒரே நாளில் நெல்லை சரக டிஐஜி ராமசுப்பிரமணி திருச்சி ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
நெல்லை டிஐஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் கடந்த மாதம் தென் சென்னை இணை கமிஷனராக மாற்றப்பட்டார். காஞ்சிபுரம் டிஐஜி ராமசுப்பிரமணியன் நெல்லை டிஐஜியாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஹைதரபாத் மற்றும் லண்டனில் அவர் பணியிடை பயிற்சியில் இருந்ததால் அவர் பொறுப்பேற்கவில்லை.
ஒரு மாத பயிற்சி முடித்து அவர் நேற்று முன்தினம் மதியம் நெல்லை சரக டிஐஜியாக ராமசுப்பிரமணி பொறுப்பேற்றார். அப்போது அவர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று பேட்டியளித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ராமசுப்பிரமணி திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக திடீரென மாற்றம் செய்யப்பட்டார். டிஐஜியாக பொறுப்பேற்ற ஒரே நாளில் ராமசுப்பிரமணியை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications