ராமேஸ்வரத்தில் இலங்கையைக் கண்டித்து பாஜக கடல் முற்றுகைப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இன்று இலங்கை கடற்படையைக் கண்டித்து பாஜகவினர் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்கி வருவதைக் கண்டித்தும், அந்தத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் தமிழக பாஜக சார்பில் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகைப் போராட்டத்திற்காக தொ்ண்டர்கள் பெருமளவில் குவிந்தனர்.போராட்டத்தில் தேசிய நிர்வாகி முரளிதர ராவ், மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications