இனவெறிப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது விசாரணை கோரி டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil

வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மதிமுகவினரும் பெரும் திரளாக பங்கேற்றனர்.
மத்திய அரசு, அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள அரசுக்கு தரும் ஆதரவு போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிங்கள அரசின் இனக்கொலை குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த குரல் கொடுத்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடப்பட்டது.












Click it and Unblock the Notifications