பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு 3 நாட்களில் ரூ. 2.5 லட்சம் கோடி நஷ்டம்
Subscribe to Oneindia Tamil

பங்குச் சந்தை சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 30 நிறுவனங்களுக்கு நேற்று மட்டும் ரூ. 1,22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களில் ஏற்பட்ட மொத்த சரிவு ரூ. 2,55,000 கோடி ஆகும். இந்த நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ. 26,69,703 கோடியாகும். மும்பை பங்குச் சந்தையி்ல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ. 58,17,227 கோடியாகும்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டிஎல்எப், ஜெயப்பிரகாஷ் என்டர்பிரைசஸ், கோல் இந்தியா, எஸ்பிஐ, டாடா பவர், ஹின்டால்கோ, மாருதி, ஐடிசி, விப்ரோ, ஸ்டெர்லைட், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ஆர்காம், ரியைலன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்பிரா ஆகியவை மிகப் பெரிய அளவில் நஷ்டத்தை சம்பாதித்த நிறுவனங்களில் சில.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications