டெல்லி வெடிகுண்டுச் சம்பவத்தில் என் மகனுக்குத் தொடர்பி்ல்லை-காஷ்மீர் இளைஞரின் தந்தை
ஸ்ரீநகர்: டெல்லி உயர்நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹூஜி தீவிரவாத அமைப்பின் பெயரில் இமெயில் அனுப்பப்பட்ட விவகாரத்தில் எனது மகனுக்குத் தொடர்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் கைது செய்யப்பட்ட இளைஞர் சோயப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோயப் பிஏ படித்து வருகிறார். இந்த நிலையில் தனது மகனுக்கு இதுபோன்ற செயல்களில் நிச்சயம் தொடர்பு இருக்காது என்று சோயப்பின் தந்தை முஷ்டாக் அகமது ஷேக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் அப்பாவி. அவனுக்கு இதுபோன்ற செயல்களில் தொடர்பு இருக்காது. அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அதுபோல செய்ய மாட்டான் என்றார்.
உடன் இருந்த சோயப்பின் தாயார் கூறுகையில், எனது மகன் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தட்டும். அவன் மீது தவறு இருப்பதாக இருந்தால் தூக்கில் போடுங்கள் என்றார்.
கிஷ்த்வாரில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்திலிருந்துதான் ஹூஜி பெயரில் இமெயில் வந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுப் படையினர், ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி சோயப் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications