சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கோரி நாளை காங்கிரஸ் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் பின்புறம் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இந்த உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு துவக்கி வைக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சேவாதள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications