விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் உடல்கள் இன்று இரவு திருச்சி வருகை
டெல்லி: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 பேரி்ன் உடல்கள் இன்று திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.
நேபாளத்தில் நடந்த விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்களை திருச்சிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேற்று நேபாளம் சென்றார். அங்கு இந்திய தூதரக அதிகாரிகளைச் ச்ந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மருத்துவமனை சென்று மருத்துவர்களை சந்தித்துப் பேசினார்.
இன்று மாலை 4. 30 மணிக்கு விமானம் மூலம் 8 பேரின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து இன்றிரவு 8. 15 மணிக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று சிவா தெரிவித்தார்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications