வாக்களிக்க 15 கி.மீ. நடக்க வேண்டியிருப்பதால் தேர்தலைப் புறக்கணிக்கும் கிராமம்
திருவண்ணாமலை: ஒவ்வொரு தேர்தலின் போதும் 15கி.மீ. நடந்து சென்று வாக்களிக்க வேண்டும் என்பதால் வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைக் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் ஐவ்வாது மலை பகுதியில் ஆட்டியானூர், எருமையானூர், கீழ்தட்டியாப்பட்டு, பாலவாடி, பாலவாடி போன்ற பல்வேறு மலைக் கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களில் வசித்த வரும் மக்களுக்கு, முறையான சாலை, குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் உள்ளாட்சி தேர்தலில் சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள கோவிலூர் கிராம வனத்துறை நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதனால் அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்ட இடத்தில் வாக்குச் சாவடியை அமைக்க கோரியும் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தாரிடம் மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க தமிழக தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications