அரசு கேபிள் டிவிக்கு சேலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
சேலம்: அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பு கட்டணம், நிர்ணயிக்கப்பட்டதை விட 30 ரூபாய் கூடுதலாக சேலத்தில் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல கேபிள் நெட்வர்க் மூலம் சேனல்கள் ஒளிப்பரப்பி வந்த நிலையி்ல், அரசு கேபிள் டிவி மூலம் 70 ரூபாய்க்கு 90 சேனல்கள் ஒளிப்பரப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கான பணிகள் முடிவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிப்பரப்பு துவங்கியது. முதலில் இலவச சேனல்கள் மட்டுமே ஒளிப்பரப்பப்பட்ட நிலையில் தற்போது கட்டண சேனல்களும் ஒளிப்பரப்பாகி வருகின்றன. ஆனால் சேலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாயை காட்டிலும் 30 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
100 ரூபாய் கேபிள் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறித்து, அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு கேபிள் மூலம், தனியார் மற்றும் உள்ளூர் சேனல்கள் ஒளிப்பரப்பு செய்வதால் தான் இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications