ஜெயிலர் அறையில் 'குண்டாஸ்' கைதியை சந்திக்க கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு!
மதுரை: மதுரை மத்திய சிறையில் ஜெயிலர் அறையில் வைத்து காஜாமலை விஜயை பார்க்க திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடு்தது அவர் பிற கைதிகளை உறவினர்கள் பார்க்கும் இடத்தில் வைத்து காஜாமலையை சந்தித்து பேசினார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளரும், அக்கட்சியின் நிர்வாகியுமான காஜாமலை விஜய் சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் திருச்சி சிறையில் இடநெருக்கடி காரணமாக கடந்த 13ம் தேதி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவரை சந்திக்க கே.என்.நேருவும், திருச்சி முன்னாள் துணை மேயர் அன்பழகனும் மதுரை மத்திய சிறைக்கு வந்தனர். ஜெயிலர் அறையில் வைத்து காஜாமலையை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால் கே.என். நேரு அமைச்சராகவும் மற்ற அரசு பொறுப்பில் இல்லாததாலும், சிறை விதிகளை காரணம் காட்டி 'குண்டாஸ்' கைதியை ஜெயிலர் அறையில் சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பிற கைதிகள், உறவினர்கள் சந்திக்கும் இடத்தில் காஜாமலை விஜயை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 7 நிமிடங்கள் நீடித்தது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications