தனியார் செவிலியர் மாணவர்களுக்கு அரசுப் பணி வழங்க இடைக்காலத் தடை!
Subscribe to Oneindia Tamil

மேலும் இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு செவிலியர் கல்லூரி மாணவர் ஈஸ்வரமூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு இத்தடையை பிறப்பித்தார்.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசாணையை அவசரமாக பிறப்பித்தது ஏன்? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications